ஸ்டீவ் ஜாப்சை பலி வாங்கிய பழ உணவு
உலகில் தன்னிடம் இல்லாத செல்வம் இல்லை என்ற நிலையில், உலகின் மிக அதிநவீன மருத்துவ வசதிகள் அமைந்த அமெரிக்க நாட்டில் 56 வயதில் மறைந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். காரணம்...?
உலகில் தன்னிடம் இல்லாத செல்வம் இல்லை என்ற நிலையில், உலகின் மிக அதிநவீன மருத்துவ வசதிகள் அமைந்த அமெரிக்க நாட்டில் 56 வயதில் மறைந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். காரணம்...?
அவரது பழச்சாறு உணவு.
ஸ்ட்டீவ் ஜாப்ஸுக்கு சிறுவயது முதல் கிழக்கத்திய கலாசாரம் மேல் மோகம் அதிகம். அடிக்கடி இஸ்கான் கோயில் சென்று அங்கே கிடைக்கும் சைவ உணவை உண்பார்.
ஸ்ட்டீவ் ஜாப்ஸுக்கு சிறுவயது முதல் கிழக்கத்திய கலாசாரம் மேல் மோகம் அதிகம். அடிக்கடி இஸ்கான் கோயில் சென்று அங்கே கிடைக்கும் சைவ உணவை உண்பார்.
இந்தியா வந்து பெளத்தராக மதம் மாறித் திரும்பியவர் அதன்பின் அமெரிக்கா திரும்பியதும் "ப்ரான்சிஸ் லாப்பே" என்பவர் எழுதிய "டயட் ஃபார் என் ஸ்மால் ப்ளான்ட்" எனும் நூலைப் படித்தார்.
அதில் பழ உணவே மனிதனுக்கு இயற்கை உணவு எனவும் பழத்தை தவிர வேறு எதையும் உண்ணத் தேவை இல்லை எனவும் இருந்ததால் அதன்பின் ஜாப்ஸ் பழங்களை மட்டும் உண்ணத் துவங்கினார்.
இது நிகழ்ந்தது ஜாப்ஸின் கல்லூரி ஆண்டுகளில். அதன்பின் அவரது உணவுகள் வெறும் பழங்களும், பழச்சாறுகளும் மட்டுமே. அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பார். எதாவது ஒரு நாளில் சலிப்பு ஏற்பட்டால் காய்கறிகளை உண்பார். இதற்கிடையே ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை துவக்கி உலகசாதனை படைத்தார்.
இப்படி பழ உணவால் அவர் உடல்நலம் மிகவும் கெட்டு பேன்க்ரியாடிக் கான்சர் வந்தது.

மருத்துவத்தின் மேல் நம்பிக்கயற்ற ஜாப்ஸ் இறுதிக்கட்டத்தில் 9 மாதங்களாக அறுவை சிகிச்சையை (சர்ஜரியை) மறுத்து வந்தார். வீகன் உணவுக்கு மாறினார். அக்குபங்க்சர் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றை முயன்றார். இறுதியில் வேறு வழியின்றி சர்ஜரிக்கு செல்கையில் டூ லேட் ஆகிவிட்டது.
உலகின் மிக புத்திசாலி தொழில் அதிபர் மிக தவறான உணவுபழக்கத்தால் தன் 56 வயதில் உயிர் இழந்தார்.
உலகின் மிக புத்திசாலி தொழில் அதிபர் மிக தவறான உணவுபழக்கத்தால் தன் 56 வயதில் உயிர் இழந்தார்.
சிஷ்யன்:
குருவே, பழ உணவு எப்படி தீங்கு இழைக்கும் ? தினசரி பழங்களை உண்டால் பாங்க்ரியாட்டிக் புற்று வருமா ? நிறைய யோகியர்கள் பழ உணவுகளையே பரிந்துரைக்கின்றனரே அது தவறா ?
குரு:
பேன்க்ரியாஸில் தான் இன்சுலின் உற்பத்தி ஆகிறது.
பழங்களில் அதிக அளவில் சர்க்கரைசத்து உள்ளது.

பழங்களை உண்டால் உடனே இன்சுலின் சுரக்கும்.
வருடகணக்கில் தொடர்ந்து பழங்களையே உண்டு வந்ததால் பான்க்ரியாஸ் அளவுக்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது ஸ்டீவ் ஜாப்ஸிற்கு். மேலும் பழங்களில் கொழுப்பு, புரதம் எதுவும் இல்லை. இவை அனைத்தும் உடலை மிக பலவீனம் ஆக்கும். இது காசின்றி இலவசமாகவே கான்சரில் கொண்டு போய்விடும்.
ஸ்டீவ் ஜாப்சை பற்றி ஒரு படம் எடுக்கிறார்கள். அதில் ஸ்டீவ் ஜாப்சாக நடித்த ஆலன் குட்சர் ஆர்வகோளாறில் ஸ்டீவ் ஜாப்ஸின் பழசாறு டயட்டை முயன்று உடல்நலம் மிக கெட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டு உயிர் பிழைத்தார்.
பழ உணவு மிக ஆபத்தானது. புரதம், கொழுப்பு, வைடமின், மினரல்கள் இவை நான்கும் இருக்கும் சரிசமவிகித உ்ணவை உட்கொள்ள வேண்டும்.
நன்றி: புரபசர் செல்வன், டென்னிசி
1 comment:
நன்றி, அருமையான பதிவு, என் மகன் ஸ்டீவ்ஜாப் அவர்களின் விசிறி, மானசீக சீடன் என்றேசொல்லலாம். அவசியம் படிக்கசொல்லவேண்டும்.
Post a Comment