மருந்தின்றி நீரிழிவு
நோயைக் குணப்படுத்துவது எப்படி ....?
·
பசிக்கும்பொழுது
மட்டும் சாப்பிடுங்கள்.
·
உணவினை
நாக்கில் சுவைத்து ரசித்து கூழ்மமாக்கி உணவின் சுவை மறைந்த பின்னர் உணவுக் கூழ்மத்தினை
இரைப்பைக்கு அனுப்புங்கள்.
·
சாப்பிடும்
முன்னர் சுமார் 1 மணிநேரத்திற்கு நீர் அருந்த வேண்டாம். அதே போல் சாப்பிட்டபின்னரும்
1 மணிநேரம் நீர் அருந்த வேண்டாம்.
·
சர்க்கரை
மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், கீரைகள், இலைகள்
போன்றவை மட்டுமே உணவாகட்டும்.
·
ஓரிரு
மாதங்களில் மருத்துவரே மருந்துகளை நிறுத்திவிடும்படிச் சொல்வதைக் கண்டு நீங்கள் மகிழ்வீர்கள்.
மருத்துவரின் துணையுடன் மருந்துகளைத் தூர எறிந்துவிடுங்கள்.
No comments:
Post a Comment